தற்கொலை - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தற்கொலை

பிறந்தாய் குழந்தையாய்
பேசினாய் மழலையாய்
வளர்ந்தாய் நஞ்சாய்
படர்ந்தாய் கொடியாய்
புகழால் எறிந்தாய் சுடராய்
உன்னையே நீ ஏமாற்றினாய்
இன்று நீ தான் அழிந்தாய் இயற்கையின் மாந்தனாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close