சவால் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

புதன், 24 ஏப்ரல், 2019

சவால்

சவால் என்ற வார்த்தைக்கு உள்ளே
வாசல் என்னும் கதவு உள்ளது
கஷ்டங்களுக்கு இடையே தான் மகிழ்ச்சியும் உள்ளது
தோல்விகளுக்கு உள்ளேதான் வெற்றியும் உள்ளது
உனக்குள்ளே தான் தன்னம்பிக்கையும் உள்ளது
துவண்டு விடாதே தோல்வி உன் கையில்
அதை ஏற்க மறந்துவிடாதே
ஏனெனில் வெற்றி உன் நெஞ்சில்
சாதனையை கண்டவர்கள்
சவால்களை கடந்தவர்கள் தியாகத்தால் தோல்வியடைந்து
லட்சியம் என்னும் தீயில் பற்றி எரிந்தவர்கள்
அவர்களே சாதனையின் வீரர்கள்
சவால்களை ஏற்று பார் நீயும் அடுத்த சாதனையாளன் தான் .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close