ஆனந்தமாய் கல்லூரியில் நுழைந்தோம்
ஆர்வமாய் படிக்க நினைத்தோம்
ஆனந்த கூடமாய் வாழ்ந்தோம்
புது புது உறவுகள் சந்தித்தோம் சின்ன சின்ன சண்டைகள் சிங்காரிக்கும் கேலிகள்
குட்டி குட்டி சோதனைகள்
குட்டி கரணம் அடிச்சு பாசாண பரீட்சைகள்
பிட்டு அடுத்து மாட்டிய தருணங்கள்
அதிலிருந்து விடுபட பொய் சொன்ன கணங்கள்
ஆண் பெண் என்று பாராமல் பழகிய நட்பு வட்டாரங்கள்
கல்லூரியை கட் அடித்து வெளியே சென்ற தருணங்கள்
வகுப்பறையில் மகிழ்ச்சியில் திளைத்த கணங்கள்
முட்டி முட்டி படிக்கும் முன்னே மூன்று ஆண்டுகளும் கரைபுரண்டு ஓடிய நிமிடங்கள்
நம் கண் முன்னே
விட்டுச் செல்லாத இன்ப நினைவுகள்
கண்ணிலிருந்து கண்ணீர் வடிக்கும் தருணங்கள்
இதயம் நொறுங்கிப்போகும் வினாடிகள்
நம் கல்லூரியை விட்டு போகும் நிமிடங்கள்
நம் கண் முன்னே
உயிர் மறைந்து போகும் ஏக்கங்கள்
நம் உறவு பிரிந்து போகும் தாக்கங்கள்
மெழுகு போல் உருகும் மனங்கள்
எதிர்பார்ப்புகளாய் மாறும் தருணங்கள்
நாம் பிரிந்து போகும் இந்நேரங்கள்
கண்ணீரும் தித்திப்பாய் மாறும் சூழல்கள்
நாம் பிரியாமல் பிரிந்து
பிரிவுக்கு பிரியாவிடை சொல்லும் கணங்கள்
நம் கல்லூரியை விட்டு பிரியும் வினாடிகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக