தீபாவளி வாழ்த்துக்கள் - Joyfullystrike

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தீபாவளி வாழ்த்துக்கள்

குழப்பம் நீங்கி அமைதி பெற
வறுமை நீங்கி வளமும்  பெற
பயம் நீங்கி அறிவொளி ஒளிர
சொந்தங்களால் சுற்றமும் ஒளிர
சோகங்கள் மறைந்து
வீட்டில் செல்வம் ஒளிர
தீபத்தின் ஒளியாம்
தீபாவளி மலர்ந்ததாம்
இவ்விதழ் செந்தாமரை நாளில்.....


1 கருத்து:

close