ஆதராவன பேச்சுக்களும்;
சின்ன சின்ன கோபங்களும்;
கேளி கிண்டலடித்த தருணங்களும்
சிலகணத்திலே மறைய செய்தவன்;
அரவணைப்பிலே இன்னொரு
தந்தை இவன்;
ஆதவனை வியந்து பார்க்க
செய்தவன் இவன்!
ஆயிரம் கதவு எனக்காக திறந்திறுந்தாலும்!
நான் செல்ல நினைக்கும் ஒரே கதவு!
என் அண்ணன் அன்பின் கதவு!
இன்னும் ஒரு ஜென்மம் இருந்தால்?
அதில் ..........
ஆகாயமாக பிறக்க விரும்புகிறேன்
என்றும் என் அண்ணன
காணவேண்டும் என்றே.....
விழிகளில் கண்ணீர் கைகோர்த்து
முத்துக்களாக தருகிறேன்
என் அண்ணணின் திருவடி
பாதத்தின் கீழே!........
Supurb da
பதிலளிநீக்கு