"விந்தையாய் எனும் வித்தையாய் கையிலே புகுந்தான் இவன்'
சிந்தை எனும் சிந்தனையை மறக்கடிக்கச் செய்தான் இவன்:
விளையாடிய பொழுதுகள் நினைவுகளாய் மாறிவிட்டன ;
விளையாடும் பருவம் விட்டில் பூச்சியாய் பறந்துவிட்டன ;
கூடி சிரித்து சிறகடித்து பேசிய
நண்பர்களும் அன்று !
அருகில் இருந்தும் கூடிப் பேச ஆளில்லாமல் தனிமையோ இன்று !
வாழும் போது தனிமை என்னும் நரகத்தில் கொடுத்த பேய் இவன்!
தொழில்நுட்பத்தீன் முடிசூடா அரசனாய் நாகரிகவாழ்வின்
தலைவனாய் இருக்கும்
மாமலை இவன்!
நாகரீக மனிதனுக்குள்
நாகரீக பேய் புகுந்துவிட்டான் !
அலைபேசி எனும்வடிவில்.....
அதனால் இழந்துவிட்டான்
வாழ்க்கையின் இனிமையை
இன்று மறந்துவிட்டான்;
தன் குடும்பத்தை;
நாளையை மறப்பான்
தான் யார் என்பதையும் ;
நாகரிக வாழ்வின் சொகுசாய் வந்த
நாகரீக சாபம்
அலைபேசி !
அந்த சாபத்திற்கு சத்தியவானாய் வாழும் சக்தியற்ற உயிரினமாய் இருக்கும் மனிதனை பார்த்து...
கண்ணீர் வடிக்கிறது........
நாகரீக பேய்!
இவர்களின் அறியாமை கண்டு.."

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக