புது உலகம் படைத்த
புது மலர்ச்சியாகவும்
புது மலர்ச்சியாகவும்
காகித தொகுப்பான கூர்மையான
ஆயுதமாகவும்
கடவுளின்ஒட்டுமொத்த கொடையாகவும்
பொங்கி வழியும் அறிவை
ஊற்றெடுக்க வைக்கும் கிணறாகவும்
ஊற்றெடுக்க வைக்கும் கிணறாகவும்
விளங்கும் புதுமை பித்தன்
மைத் தீரும் பேனாவை
மையக் கருவாகக் கொண்ட
எழுத்தாளனையும்
மனிதர்களின் பிளவுண்ட மனங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத
மாசில்லா இயற்கையும்
மானிட சமுதாயம் கொடுத்த
நவீன யுதத்தின் கருவியாகும்;
கல்வி பருவத்திலே பகலவன்
சிரிக்கும் வேளையிலே
கண் மூடி தூங்க வைக்கும் தாயுமாகவும்;
துணையற்று ஆறுதல் தேடும் வேலையிலே துணையாய் நின்று
ஆறுதலளிக்கும் ஞானியாகவும்;
ஆயிரம் தோழன் இருந்தாலும்
நான் அன்பாய் அரவணைக்கும்
முதல் தோழனாகவும் ;
புதுப்புது அர்த்தங்களின்
காகித தொகுப்பாகவும் இருக்கும்
உலகின் மிக கூர்மையான
ஆயுதம் தான் புத்தகம்...
Super
பதிலளிநீக்குTq frd
நீக்குTq
பதிலளிநீக்கு