வீட்டுக்காக ஊமைகளாகும்
கை தட்டினால் தலையாட்டும் முதலாளிகளின் தலையாட்டி பொம்மைகளாகவும்
தினமும் ஒரு இலக்கை கொடுத்து
அந்த இலக்கை நோக்கி ஓடும் எருதுகளாகவும்
பணத்திற்காக பம்பரமாய் சித்தரிக்கும் கார்ப்பரேட்டுகளின் மகுடிக்கேற்ப
நடனமாடும் பாம்புகளாகவும்
எதற்காக திட்டு வாங்குகிறோம்
என தெரியாமல்
கிடைக்கக்கூடிய உரிமையும் கிடைக்காமல் கிடைத்ததை வைத்து பிழைப்பை நடத்தும்
வண்டல் மண்- புழுக்களாகவும்
வாழும் ஆருயிரற்ற மானிடமும்
பேதமையில் தன் உழைப்பை புகழ்ச்சிகிறது பணக்காரர்களென
காகம் கரைகிறது தன் குஞ்சு தங்கமென கார்ப்பரேட்டும் கரைகிறது
இந்த மனிதருக்கு தன் அடிமைகளென
தெற்கிலே கரையும் கடலின் ஓசையிலே நந்தலாலா
அதை கறைக்க நினைக்கும் வடக்கின் சுரண்டலிலே நந்தலாலா
வளரும் நாட்டின் கொடியின் நடனத்திலேயே நந்தலாலா
அதை கவர நினைக்கும்
வளர்ந்த நாட்டின் ஆதிக்கத்திலேயே நந்தலாலா
அந்த ஆதிக்கத்தின் கைக்கூலியே நந்தலாலா
அந்த கைக்கூலியின் மகுடமே நந்தலாலா அந்த மகுடத்தின் இருப்பிடமான கார்ப்பரேட்
நந்தலாலா
கார்ப்பரேட்ட்டின் வாழ்வாதாரமே நந்தலாலா
அதுஅடிமையின் பிறப்பிடமான
அரசாங்கத்தின் முதலாளிகளே நந்தலாலா

Arumai da bro
பதிலளிநீக்குSemaa
பதிலளிநீக்கு