மோதிடுமோ
என்ற பயமோ
விண்மீன்களுக்கு நாம் கீழே விழுவோமோ
என்ற பயமோ
வானத்திற்கு அதன் நிறம் மாறி விடுமோ என்ற பயமோ
மேகங்களுக்கு நாம் மழையாய் கரைந்து விடுவோமோ என்ற பயமோ
இடிகளுக்கு மேகங்கள் இருக்குமா
என்ற பயமோ
மின்னல்களுக்கு இடிகள் தோன்றுமா
என்ற பயமோ
மரத்திற்க்கு மின்னல் தன்மீது
தாக்குமோ என்ற பயமோ
காடுகளுக்கு காட்டுத்தீ பரவி விடுமோ
என்ற பயமோ
காட்டுத்தீக்கு காட்டுத்தீயின் புகை
விலங்குகளை அழித்து விடுமோ
என்ற பயமோ
தென்றலுக்கு மரத்தின் கிளைகள் விழுந்திடுமோ
என்ற பயமோ
தேனீக்களுக்கு தேன் கிடைக்குமா
என்ற பயமோ
மனிதர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என பயமோ
ஒரு கனவனுக்கு தன் மனைவி
தாய்மை அடைவாளா பயமோ
ஒரு தாய்க்கு தன் குழந்தையின் அழுகுரலை
கேட்கமுடியுமோ என்ற பயமோ
வசதி படைத்த மனிதனுக்கு தன்னிடம் இருக்கும் பணம் பறந்து விடுமோ என்ற பயமோ
சாமணிய மனிதனுக்கு தன் ஆசைப்பட்டது நிறைவேறுமா என்ற பயமோ
ஒரு பெண்மணிக்கு தனிமையில் நடக்க பயமோ
ஓர் இளைஞனுக்கு தன் காதலை
தன் காதலியிடம்
வெளிப்படுத்த பயமோ
இயற்கைக்கு அனைத்தையும் எப்படி
சமநிலைப்படுத்துவது என்ற பயமோ
இயற்கையில் வாழும் மனிதனுக்கு வாழ்க்கை பயணமே ஒரு பயமோ
விடைத்தெரியாமலே ஓடுகிறோம்
விடையை தேடிக் கொண்டே
வாழுகிறோம் மானிட புழுக்களாக .........
பிடித்திருந்தால் subscribe pannu gal
https://youtu.be/nRrYJpCydEg
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக